I, hereby declare the wish to donate my eyes to the TMCH Eye Bank and enjoin upon one another that this wish be put into effect by inviting a doctor to remove both eyes upon death for therapeutic use.
கண்தான உறுதிப்பத்திரம்
இந்த படிவத்தில் கீழே கையொப்பமிட்டுள்ள நான் என் கண்களை TMCH கண் வங்கிக்கு தானமாக அளிக்கிறேன் என்பதை இதமூலம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் காலமானதும் என்னுடைய இரு கண்களையும் பெற்றுக்கொள்ள மருத்துவரை அழைத்து மருத்துவ உபயோகத்திற்காக இக்கண்களையும் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யவும் வலியுருத்திச் சொல்கிறேன்.
Thank you for choosing to donate your eyes. Your pledge sequence has been recorded by TMCH.